Surprise Me!

Pujara Helmetஐ குறி வைக்க சொன்ன Shane Warne! Brisbaneல் சர்ச்சை Commentary | OneIndia Tamil

2021-01-19 705 Dailymotion

Shane Warne asks Australian bowlers to break Pujara Helmet with beamers <br /><br /> இந்திய வீரர் புஜாராவின் ஹெல்மெட்டை குறி வைத்து தாக்க வேண்டும், அவரின் ஹெல்மெட்டை உடைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Buy Now on CodeCanyon